வடமாகாண வெற்றியின் பின் இந்தியா மற்றும் சர்வதேசத்தின் வடக்கு நோக்கிய படையெடுப்பு தென்னிலங்கையை குறிப்பாக மகிந்த அரசை எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.
அதன் வெளிப்பாடுகள் இன்று வெளிச்சமாகியுள்ளது என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்தார்.