கிழக்கு மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போதல் அல்ல
‘’மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடக்கப் போவது தேர்தல் அல்ல யாழ் மேலாதிக்கத்திற்கும் கிழக்கின் எழுச்சிக்குமான பலப்பரீட்சை”இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியவர் எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம். கிழக்கில் பிள்ளையானின்…