சங்கக் கடை

சங்கக் கடையைத் திரும்பிப் பார்க்க வைத்த வைரஸ்

கோவிட் -19காலத்தில் வீட்டுத் தோட்டத்த்தின் மீது ஈர்ப்பு  ஏற்பட்டதைப் போல கூட்டுறவு வாழ்க்கை குறித்தும் இயற்கைக்கு மீளத்   திரும்புவது குறித்தும்  உரையாடத்  தொடங்கியுள்ளோம். குறிப்பாக சமூகத்தின்…