முத்தரப்பு இழு விசைகளுக்குள் சுழித்துக்கொண்டோடும் இலங்கை?
கடந்த சில வாரங்களாக நாட்டில் நடப்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அரசாங்கம் மேற்கு,ஐநா,இந்தியா போன்ற தரப்புக்களை நோக்கிய வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியிருப்பது தெரிகிறது. முதலாவதாக,ஐநாவை நோக்கி …