யாழ் நகர மண்டபத்தை மீளக்கட்டியெழுப்புதல்… சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவது என்றால் என்ன?
பெப்ரவரி 12ஆந் திகதி யாழ் தினக்குரலில் ஒரு முழுப்பக்க விளம்பரம் வந்திருந்தது. அது பொதுமக்களுக்கான ஒர் அறிவித்தல். அது பின்வருமாறு தொடங்குகிறது. “மக்களால் மக்களை ஆட்சி செய்யும்…