கவிதைகள்

கார்த்திகை 2020

உன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள் உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள் உன்னுடைய நண்பன் யாரிடம் சரணடைந்தானோ அவனிடமே வேலை செய்கிறான் விதைக்கப்பட்ட யாரும்…

உயிர்த்த ஞாயிறு-2020

உயித்தெழுந்த போதுகிறீஸ்துமுரட்டுத்துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார்தோமஸ்திருக்காயங்களைச் சோதிக்கமுன்னும் பின்னும்கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான் பூமியின் பாரம் குறையலானதுநாடுமுதியவர்களைநாய்களைப் போல சாக விட்டதுசைரனும் சேமக்காலை மணியும்ஒலிக்காத பொழுதுகளில்இத்தாலியர்கள்ஆளரவமற்ற தெருக்களைஇசையால் நிரப்பினார்கள்…

மடுவுக்குப் போதல் -பயணக்குறிப்புகள்

ஒரு படை நடவடிக்கையின் பின் நட்டாங்கண்டல் காட்டுப் பாதையூடாக மடுக்  கோவிலுக்குப் போன பயணக்  குறிப்புக்கள்  1. காலை 8-00 மணி நட்டாங்கண்டல் காடு காட்டுவாசம் நாசியுள்…

யுகபுராணம்

பகுதி 1 அது ஒரு யுகமுடிவு பருவம் தப்பிப் பெய்தது மழை இளவயதினர் முறைமாறித் திருமணம் புரிந்தனர். பூமியின் யௌவனம் தீர்ந்து ரிஷிபத்தினிகள் தவம் செய்யக் காட்டுக்குப்…

குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?

Oh Mother Ocean, tell us! why did kumuthini came late? carrying our people’s sufferings as corpses kumuthini came bleeding. did…

ஒரு புது ஆயிரமாண்டு

மூன்றாவது ஆயிரமாண்டு அது அநேகமாக எங்களுடையது எங்களுடைய ஆட்டுத்தொழுவத்தில் அது பிறந்து வளர்ந்தது ஒரு யுகமுடிவின் எல்லா வேதனைகளிலிருந்தும் அது மீண்டெழுகிறது மீட்பின் ரகசியமென. இனி அறிவேயெல்லாம்…

நந்திக்கடல் – 2012 ஆவணி

மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, மாமிசத்தாலானதும் சுவாசிப்பதுமாகிய அனைத்தையும் சுட்டெரித்த பின் தங்கத்தாலானதும் துருப்பிடிக்காததுமாகிய அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள். மாமிசத்தாலாகாததும் துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம் சேகரித்து உப்புக்களியில் குவித்து…