ஆனந்தி சசிதரன்

மீன் கரைஞ்சாலும் சட்டிக்குள் இல்லை?

தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக்  கூட்டிக்கட்டுவது.தேசிய அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரளாகக்  கூட்டிக்கட்டும்…