“சட்டப்படி “

ஒரு நினைவு நூல் வெளியீடும் அதன் அரசியலும் 

யாழ்ப்பாணம், வலம்புரி நட்சத்திர விடுதியில்  கடந்த சனிக்கிழமை ஒரு நிகழ்வு இடம் பெற்றது. அது ஒரு நினைவு கூர்தலாகவும் இருந்தது.அதேசமயம் அதில் ஓர் அரசியலும் இருந்தது. ஓராண்டுக்கு…