பதுங்கு குழி

வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்

சிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்”என்ற தலைப்பில்,125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது.இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும்…