யாழ் நூலகம்

எரிக்கப்பட்ட நூலகமும் எரிக்கப்பட முடியாத அறிவும்

ஈராக்-மௌசுல் நூலகத்தின் நூல்கள்    கடந்த 31ஆம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் நாற்பதாவது நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டித்தார்கள். நூலக எரிப்புக்கு எதிராக கடந்த…