இடப்பெயர்களும் புலப்பெயர்ச்சியும்

நிலமும் சிறுத்து சனமும் சிறுத்து…?

சில ஆண்டுகளுக்கு முன் யாழ்பாணத்தில் உள்ள சர்வோதயம் நிலையத்தில் பெண்களுக்கான ஒரு சந்திப்பு இடம்பெற்றது. மொத்தமாக 50க்கும் குறையாத பெண்கள் வந்திருந்தார்கள். அதில் அநேகமானவர்கள் நடுத்தர வயதைக்…