கொழும்பு தமிழ்ச் சட்டத்தரணிகள் அமைப்பு

யார் குற்றினால் அரிசியாகும்? யார் குற்றினால் மண்ணாகும்? 

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், ஊடக அமையத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது கிட்டத்தட்ட 20பேர்   கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எல்லாத் தமிழ்த் தேசியக்…