சரோஜ் நாராயண சுவாமி

போர்க் கால வானொலியில் கேட்ட குரல் 

வானொலி மற்றும் காணொளிப் பாரம்பரியத்தில் ஈழத் தமிழர்கள் மத்தியில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க முயற்சித்த ஊடகவியலாளர்களில் சத்தியாவும் ஒருவர். பொதுவாக தமிழ் ஜனரஞ்சக மேடைகளில் அப்துல்…