ஜோதிலிங்கம்

ஜோதிலிங்கம் 

சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணம்,திருமறைக் கலாமன்ற மண்டபம் ஒன்றில் ஜோதிலிங்கம் தனது நூல் ஒன்றை வெளியிட்டார்.அந்த மேடையில் நான் பேசினேன்.ஜோதிலிங்கத்தின் தமையனும் சமயச் சொற்பொழிவாளருமாகிய சிவமகாலிங்கமும் அதில்…