தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியான  நந்தகுமார்

தூர் வார வேண்டிய குளங்கள் ; தூர் வார வேண்டிய தமிழரசியல்

    சில நாட்களுக்கு முன் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரியான  நந்தகுமார் முகநூலில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். கமநல சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பில்,யாழ்ப்பாணத்தில், ஏறக்குறைய ஆயிரம்…