நெற்பிளிக்சில் ஓர் ஈழத் தமிழ் நடிகை

நெற்பிளிக்சில் ஓர் ஈழத் தமிழ் நடிகை : டிஜிட்டல் இனவாதம்?

மைத்திரேயி ராமகிருஷ்ணன் எந்த வார்த்தைகளைச் சொல்லியிருக்கக் கூடாது என்று சிங்களக் கடும்போக்காளர்கள் கருதினார்களோ,அதை அவர்களே முன்னரேவிட அதிகமாகப் பிரபல்யப்படுத்தியிருக்கிறார்கள்.அவர்கள் கொந்தளிக்கும் அளவுக்கு மைத்திரேயி என்ன சொன்னார்? நெற்பிளிக்ஸில்…