மடுவுக்குப் போதல்

மடுவுக்குப் போதல் – பயணக்குறிப்புகள்

1. காலை 8-00 மணி நட்டாங்கண்டல் காடு காட்டுவாசம் நாசியுள் நிறைகையில் மனம் காட்டுக் கோழியாய்ப் பறக்கும் பாதையினிரு மருங்கிலும் ராங்கிகள் உழுத வயலாய் இறந்த காடு…