Non violence protest

2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள்

கடந்த மாதம் 19ஆம் திகதி. ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். “இன்று நாங்கள் 23பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம்…