ஊருக்கும் வெட்கமில்லை;உலகுக்கும் வெட்கமில்லை;ரணிலுக்கும் வெட்கமில்லை
சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி,அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி,அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும்…