உயிர்த்த ஞாயிறு-2020

உயிர்த்த ஞாயிறு-2020

உயித்தெழுந்த போதுகிறீஸ்துமுரட்டுத்துணியாலான மாஸ்க் அணிந்திருந்தார்தோமஸ்திருக்காயங்களைச் சோதிக்கமுன்னும் பின்னும்கைகளைத் தொற்று நீக்கியால் கழுவினான் பூமியின் பாரம் குறையலானதுநாடுமுதியவர்களைநாய்களைப் போல சாக விட்டதுசைரனும் சேமக்காலை மணியும்ஒலிக்காத பொழுதுகளில்இத்தாலியர்கள்ஆளரவமற்ற தெருக்களைஇசையால் நிரப்பினார்கள்…