குப்பை

புதிய உள்ளூராட்சி சபைகள் பழைய சவால்கள்

  இன்று கட்டுரையை ஒரு கதையில் இருந்து தொடங்கலாம்.புதிய உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டிருக்கும் பின்னணிக்குள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. போர்க்காலத்தில் மல்லாவியில் நடந்த கதை…