நிகழ்வு மைய அரசியல் (Event based)

வெடுக்குநாறி மலையிலிருந்து தையிட்டிக்கு

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான்.போலீசாரோடு முரண்பட்டதன்மூலம் அதை உணர்ச்சிகரமான ஒரு விவகாரமாக மாற்றியதும் அந்தக் கட்சிதான்.அதன் விளைவாகத் தமிழரசுக்…