பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள்

பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் எங்கே நிற்கின்றன?

கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். “கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்? அவற்றுக்கு ஊடகங்கள் ஏன்…