மதிசுதா

தாயின் துக்கம் : மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு

போரின் முதற் பலி உண்மை மட்டுமல்ல, பெண்ணுந்தான். தாயாக, மகளாக, மனைவியாக, அப்பம்மாவாக, அம்மம்மாவாக, இன்னபிறவாக போரில் முதலில் பலியாவது பெண்தான்.போரில் ஆண்களுக்கு தண்டனை மரணம்,காயம்,அல்லது சித்திரவதை.…