இலங்கை இனப்பிரச்சனை மனித உரிமைகள் பேரவைக்குள் பெட்டி கட்டப்பட்டிருக்கிறது

16 ஆண்டு கால ஐநா மையத் தமிழ் அரசியல்?

எரித்திரியா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடு.எதியோப்பியாவிலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு நாடு. 1980களில் ஈழ விடுதலை இயக்கங்கள் மத்தியில் எரித்திரியா ஒரு…