ஈரோஸ்

அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்?

ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னார், “சுமந்திரன் நம்பியாராக மாறி அரியனேந்திரனை எம்ஜிஆர் ஆக்கிவிட்டார்,இனி நடக்கப் போவது எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையிலான சண்டை.தமிழ் கூட்டு உளவியல் என்பது கதாநாயகன்-வில்லன்…