கரைத் துறைப் பற்று பிரதேச சபை

புத்தாண்டுத் தீர்மானம்

ஒரு புதிய ஆண்டு எப்படி அமையக்கூடும் என்பது கடந்த ஆண்டில் கிடைத்தவை, கிடைக்காதவை என்பவற்றின் விளைவுதான்.இருப்பவற்றில் இருந்துதான் அரசியல் செய்யலாம்.அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்றால்…