திலீபனின் முப்பத்தி எட்டாவது நினைவு நாளில்

திலீபனின் முப்பத்தி எட்டாவது நினைவு நாளில் தமிழ் மக்களின் நிலை

அரசையா ஈழத்தின் மூத்த நாடகவியலாளர்களில் ஒருவர். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தவர். அவருக்குள் இருக்கும் படைவீரன் எப்பொழுதும் நிமிர்ந்து நடப்பார். மீசையை மன்னர்களைப் போல முறுக்கி விட்டிருப்பார். தமிழரசுக்…