நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி

தன்னைத் தானே தோற்கடிப்பது?

நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.அதை ஒரு வெற்றியாக சாணக்கியனின் ஆதரவாளர்கள்,சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே கொண்டாடினார்கள்.உலகமே வியக்கும் வெற்றிகளைக் கொண்டாடிய…