நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான திருமதி.லக்மாலி

நீரில் மிதக்கும் பனிக்கட்டி?

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மாமியார்,கடந்த புதன்கிழமை,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இயற்கை எய்தினார்.ஆனந்த சுதாகரனின் பிரிவினால் நோயாளியாகிய அவருடைய மனைவி 2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.அவருடைய தாயார் கமலாதான்…