பண்பாட்டு மறுமலர்ச்சி

வெறுப்புப் பேச்சை ரசிக்கும் தமிழர்கள்?

கடந்த திங்கட்கிழமை நல்லூரடியில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதை ஒழுங்குபடுத்தியது “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும்.தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்புப்…