“ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான நிகழ்ச்சி திட்டம்”(OSLAP)

செம்மணிக்கு நீதி?

அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது.போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார்.அக்கோரிக்கைகளில் முதலாவதாகக்  காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை…