Darnella Frazier- டார்நெலா ஃப்ரேசியர்

கைபேசிச் சாட்சி

முல்லைத்தீவு, சின்னசாளம்பன் கிராமத்தில்  ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கதறக் கதற அடிக்கிறார்.அதை ஒருவர் கைபேசியில் படம் பிடிக்கிறார்.அக்காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.விளைவாக போலீசார் அந்த நபருக்கு…