அரசியல் கட்டுரைகள்

ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன

மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார்.அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில்…

விஜய் அரசியலில் நடிப்பாரா ?

தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஈழத்தைச் சேர்ந்த ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார்,நடிகர் விஜய்யை நேர்காணல் செய்வதற்காக அவருடைய அலுவலகத்தோடு கதைத்து ஒரு நேரத்தை எடுத்திருக்கிறார்.குறிப்பிட்ட நேரத்துக்கு…

காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு  

Pix by Nimalsiri  Edirisinghe மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த…

விஜய்;கமல்;போராளிகள்;தேர்தல்?

நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் கட்சி தொடர்பாக அண்மையில் நடிகர் கமலஹாசன் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தார். கூட்டத்துக்கு வருபவர்கள் எல்லாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற பொருள்பட அக்கருத்து…

திலீபனின் முப்பத்தி எட்டாவது நினைவு நாளில் தமிழ் மக்களின் நிலை

அரசையா ஈழத்தின் மூத்த நாடகவியலாளர்களில் ஒருவர். பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்தவர். அவருக்குள் இருக்கும் படைவீரன் எப்பொழுதும் நிமிர்ந்து நடப்பார். மீசையை மன்னர்களைப் போல முறுக்கி விட்டிருப்பார். தமிழரசுக்…

திலீபன் வானிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது எதனை?

திலீபனின் நாட்களில் யுத்த களத்தில் வெற்றிகள் கிட்டும் என்ற ஒரு நம்பிக்கை ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலங்களில் இருந்தது. அவருடைய நினைவு நாள் ஒன்றில் யாழ் கோட்டை…

16 ஆண்டு கால ஐநா மையத் தமிழ் அரசியல்?

எரித்திரியா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடு.எதியோப்பியாவிலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு நாடு. 1980களில் ஈழ விடுதலை இயக்கங்கள் மத்தியில் எரித்திரியா ஒரு…

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீற்சை ?

கடந்த வாரத்துக்கு முதல் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன.பெற்றோரும் உறவினர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை முகநூலில் பகிர்ந்து கொண்டாடினார்கள்.இந்த இடத்தில்…

செம்மணியிலிருந்து ஜெனீவாவிற்கு : நிஷ்டையில் இருக்கும் புத்தரும்  நிஷ்டையில் இருக்காத எலும்புக்கூடும் 

இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் சேமிப்பிடம் என்று கருதப்படுகிறது. இச்சிறு தீவில் பரவலாக புத்தர் சிலைகளை வெவ்வேறு நிலைகளில் காணலாம். இருக்கின்ற, நிற்கின்ற,நிஸ்டையில் இருக்கின்ற,உறங்குகின்ற புத்தர் சிலைகள்.…

வாசலிலே கிரிசாந்தி

  யாழ்ப்பாணத்து வெளிகள் யாவும் போர்க்காலத்துப் படை நடவடிக்கைகளோடு தொடர்புடையவை.போர்க்கால வியூகங்களின் ஒரு பகுதியாகக் காணப்பட்டவை.சிலசமயம் வெளிகளே கவசங்கள்.சில சமயம் வெளிகளே பொறிகள். ராங்கிகளையும் விமானங்களையும் வைத்திருந்த…