நினைவு கூர்தலை ஒரு பொது மக்கள் நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது யார்?
வட மாகாணசபை முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஸ்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டைப் போலன்றி இவ்வாண்டு அது ஓரு பொதுசன நிகழ்வாக அமையுமென்று சம்பந்தப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள்…