சனல் நாலு யாருக்கு நன்மை செய்கின்றது?
சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது.முன்னைய வீடியோவைப் போலவே,இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால்,இலங்கைத் தீவின் அரச கட்டமைப்பும் அதன்…