தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்

சிங்கங்களும் பன்றிகளும் அறுவான்களும் குறுக்கால போவான்களும்?

கடந்த 15 ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தல்களின்போது வாக்குத் திரட்சி இருந்தது. 2010,2015,2019இல் நடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து திரண்டு வாக்களித்தார்கள்.அங்கே…