ஆரிய குளம் சந்தி

உடைக்கப்பட்ட வெசாக் கூடு ; பிடிக்கப்பட்ட பாடகன்

அனுராதபுரம்,அட்டமகாஸ்தானாதிபதியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு ஆதரவாக நாடு முழுவதும் பரவலாக கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் ஒரு சூழலில்,இம்முறை வெசாக் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டிருக்கிறது.குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் …