கரத்துறைப் பற்று பிரதேச சபையைத்

2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு

இந்த ஆண்டு பிறந்த போது நாட்டில்  “அனுர அலை” வீசியது.இந்த ஆண்டு முடியும் போது புயலுக்கு பின்னரான ஒரு மனிதாபிமான அலை நிலவுகிறது. இரண்டுமே அலைகள்தான்.இரண்டுமே அரசாங்கத்தைப்…