கோடம்பாக்கத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில்

எது எங்கட படம்?

யாழ்ப்பாணத்தில் “நீளிரா” திரைப்படத்தின் காட்சி ஒன்றுக்கு படத்தின் தயாரிப்பாளரும் நெறியாளரும் வந்திருந்தார்கள்.அன்றைக்கு திரையரங்கு நிறைந்திருந்தது.திரைக்காட்சி முடிந்ததும் தயாரிப்பாளரும் திரைக் கலைஞர்களும் மக்களோடு உரையாடினர்.அது ஒரு நல்ல உரையாடல்.…