தனியார் கல்வித்துறை

பாவம் வாத்தியார்?

மொனராகலவில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றில்,11ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பாடசாலைக்கு  கைபேசியைக்  கொண்டு வந்திருக்கிறான். அதைக் கண்டித்த  ஆசிரியரை மாணவன் தாக்கியுள்ளான்.தாக்குதலுக்கு உள்ளாகிய ஆசிரியர் சிறிய…