பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் கோவிலில்

சாமி தூக்கச் சம்பளம் கொடுக்கும் ஒரு சமூகத்தில் காசைக் கொட்டும் உபயகாரர்?  

  பண்டத்தரிப்பு பிரான்பற்று  முருகன் கோவிலில் இரவுத் திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட ஒளிச்செறிவுமிக்க மின் குமிழ்களினாலும்,வான வேடிக்கையில் வெளிப்பட்ட புகையினாலும் பக்தர்களின் விழிகள் பாதிக்கப்பட்டன.இந்தச் செய்தியின் சூடு அடங்க…