பிளாட்டோ

யாழ்ப்பாணத்தில் நடந்த மூத்தோர் ஒன்றுகூடல் : மூத்தவர்களும் இளையவர்களும்

  யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சந்திப்பு இடம்பெற்றது.மூத்தோர் ஒன்றுகூடல் என்று அழைக்கப்பட்ட அந்தச் சந்திப்பானது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட “எங்கட…