விலங்குகளுக்கு நீதி தமிழர்களுக்கு?
செம்மணிப் புதைகுழிக்கு நீதிகேட்டு கடந்த 30ஆம் திகதி,யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கத்தோலிக்க மதகுருமார்கள் அமைதிப் பேரணி ஒன்றை முன்னெடுத்திருக்கிறார்கள்.செம்மணிக்கு அனைத்துலக விசாரனைப் பொறிமுறை…
