150 வயதுடைய பள்ளிக்கூடம் ; 75 வயதுடைய கட்சி ; நூறாண்டுகால அரசியல்
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அதன் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.இந்த வைபவத்தை முன்னிட்டு ஒரு நடைபவனி ஒழுங்கு செய்யப்பட்டது.இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனை விருந்தினராக…
