M.Ponnampalam

மு.பொ: இனி வருங் காலம் எங்களின் தோழன்

1983 ஆம் ஆண்டு மழைக்காலம். புங்குடுதீவில் ஒரு முன்னிரவில் மு.பொவைச் சந்தித்தேன். அவர் குடியிருந்த வாடகை வீட்டின் உள் மண்டபத்தில் மங்கலான விளக்கொளியில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.மேசையில்…