பகுதி 1 அது ஒரு யுகமுடிவு பருவம் தப்பிப் பெய்தது மழை இளவயதினர் முறைமாறித் திருமணம் புரிந்தனர். பூமியின் யௌவனம் தீர்ந்து ரிஷிபத்தினிகள் தவம் செய்யக் காட்டுக்குப்…
மூன்றாவது ஆயிரமாண்டு அது அநேகமாக எங்களுடையது எங்களுடைய ஆட்டுத்தொழுவத்தில் அது பிறந்து வளர்ந்தது ஒரு யுகமுடிவின் எல்லா வேதனைகளிலிருந்தும் அது மீண்டெழுகிறது மீட்பின் ரகசியமென. இனி அறிவேயெல்லாம்…