Time Line

சர்ச்சைக்குரிய வடமாகாண சபைத் தீர்மானம்

வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையை ஒத்தது என்று அத்தீர்மானத்திற் கூறப்பட்டுள்ளது. இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை…

இந்த ஆண்டு தமிழர்களுக்கு ஒரு நிர்ணயகரமான ஆண்டா?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒரு பொதுவான தமிழ் நம்பிக்கை. ஆனால், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த நான்காண்டுகளாக தை பிறந்தும் வழி பிறக்கவில்லை. இவ்வாண்டிலாவது வழி…

வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக்கிடக்கும் நண்டுக் கூடு

ஒரு புலம்பெயரிலின் துக்கமும், தத்தளிப்புமே இக்கவிதைகளின் பிரதான உளவியல் ஊற்று மூலம் எனலாம். பெரும்பாலான புலம்பெயரிகளைப் போலவே நெற்கொழுதாசனும் திரும்பக்கிடைக்காத ஓர் இறந்த காலத்தை அல்லது அவரே…

புதிய ஆண்டு தமிழர்களுக்கு எதைக் கொண்டு வரும்?

கடந்த மாதம் அதாவது, கடந்த ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு கட்சியின் தலைவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சொன்னார்… அண்மையில் அவர் இலங்கைக்கான ஐரோப்பிய…

இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக?

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் இரணைமடுத் தண்ணீர் உங்களுக்கு வேண்டுமா?…

சம்பந்தரின் அறவழிப் போராட்டம்

தமிழர் தாயகப் பகுதிகளில் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறைகள் இன்னும் இரண்டு மூன்று மாதங்களிற்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் தமிழ் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவிலான அறவழிப் போராட்டத்தை…

வடமாகாண சபையை ஒரு அதிகார மையமாகக் கட்டியெழுப்ப முடியுமா?

ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் கலாநிதி பியானி வடக்கிற்கு வந்தபோது வடமாகாண சபையின் முதலமைச்சரைக் கண்டுவிட்டே சென்றிருக்கிறார். வடமாகாண சபை உருவாக்கப்பட்ட பின் நாட்டுக்கு வரும் சிறப்புத்தூதுவர்கள் அல்லது…

பேசாப் புள்ளி விபரங்கள்

போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்திழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு சிறப்புச் செயலணிக் குழு…

கொமன் வெல்த் மாநாடு: கற்றுக்கொண்ட பாடங்கள்

ஈழத் தமிழ் அரசியலைப் பொறுத்து இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அணுகுமுறை மூன்று தடங்களைக் (Tracks) கொண்டது. முதலாவது சீன விரிவாக்கத்திற்கு எதிரான தடம். இரண்டாவது லிபரல்…

கொமென் வெல்த் மாநாட்டையொட்டி வடக்கில் நடந்த போராட்டங்கள்

கொமென் வெல்த் மாநாட்டுக்குச் சமாந்தரமாக வடக்கில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன இப்போராட்டங்களின் மூலம் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஒப்பீட்டளவில் அதிகம் ஈர்க்க முடியும் என்று அவற்றை ஒழுங்குபடுத்தியவர்களும்,…