சூழ்ச்சிக் கோட்பாடுகள்

மாற்று அணிக்குள் மோதல்கள்

கடந்த திங்கட்கிழமை ஜ.பி.சி தொலைக்காட்சியின் நிலவரம் நிகழ்ச்சியில் பங்குபற்றிய பொழுது என்னிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். விக்னேஸ்வரனின் புதிய கூட்டு இந்தியாவின் அனுசரணையோடு…