புதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது?
புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு…